இலண்டன் ஈலிங் பகுதியில் இடம்பெற்ற நடனமாலை 2022
நம் எழும் உணர்ச்சிகளை நாகரிகம் பண்பாடு அற்ற தொடக்க காலத்தில் ஓசையாகவும் ஒலியாகவும் உடல் அசைவாகவும் கை அசைவாகவும் வெளிப்படுத்தியிருந்தார்கள் காலப்போக்கில் நடனமாக வளர்ந்தன. தமிழ்மொழியை முத்தமிழ் என்று தொன்றுதொட்டு வருவதைப் பார்க்கிறோம். முத்தமிழ் என்பது இயல் இசை நாடகம் எனும் மூன்றாகும்.…
தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் விழா அழைப்பு
கனடா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் தைமாதமானது தமிழ் மரபைப் பறைசாற்றும் மாதமாகக் கொண்டாடப்படும் தருணத்தில் இலண்டன் SOAS பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை உறுப்பினர்களால் தைப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் விழா 15/01/2022 சனிக்கிழமை கொண்டாட்டப்படவுள்ளது. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக Nicholas Rogers…
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறையின் கார்த்திகை விழா அழைப்பு
ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை (TamilStudiesUK) வழங்கும் கார்த்திகை விழா 2021 – தமிழர் பாரம்பரிய ஒளி விழாவானது எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதியன்று வெம்பிலியில் (Wembley) அமைந்துள்ள அல்பெர்டன் கம்யூனிட்டி ஸ்ஹூல் ஹாலில் (Alperton Community School Hall) நடைபெறவுள்ளது. பலரின் அணுசரணையோடு…
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைய நிதித்திரட்டும் 10 வயது சிறுவன்
சஜித்தன் குழந்தையில் இருந்தே தமிழை விரும்பி பேசத்தொடங்கியவர், உறவுகளுடன் உரையாடும் பொழுதெல்லாம் வலிந்தே தமிழில் உரையாடுவார். தனக்கு தெரியாத சொல்லை Google Translate மூலம் அறிந்து தமிழில் உரையாட தன்முயற்சியாலே முனைவார். தமிழை முறையாகப்படித்து வருகிறார். தற்போது வளர்தமிழ் 4 பரீட்சை…