தமிழகத்தில் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்; குடிமகன்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும்…