• Sun. May 29th, 2022

Tasmania

  • Home
  • காற்றில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்; 5 குழந்தைகள் பலி

காற்றில் தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்; 5 குழந்தைகள் பலி

ஆஸ்திரேலியாவின் தாஸ்மானியா மாகாணம் டெவன்போர்ட் பகுதியில் ஹில்ரெட்ஸ் பள்ளியில் நேற்று விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி ஆண்டு இறுதிநாளை கொண்டாடும் விதமாக இந்த விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இந்த விளையாட்டு நிகழ்ச்சிக்காக பலூன் மூலம் வீடு போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. முற்றிலும் காற்று…