• Thu. Apr 25th, 2024

test

  • Home
  • கொரோனாவை குணப்படுத்த மேலும் 3 மருந்துகள் ஆய்வு

கொரோனாவை குணப்படுத்த மேலும் 3 மருந்துகள் ஆய்வு

கொரோனாவை குணப்படுத்தும் மருந்தை கண்டறிய உலக சுகாதார நிறுவனம் சார்பில் 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதில், ரெம்டெசிவிர், ஹைட்ரொக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட 4 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டதில்அவை பயனற்றவை என்று முடிவு செய்யப்பட்டன. இந்தநிலையில், வேறு நோய்களை குணப்படுத்த…