• Tue. Mar 26th, 2024

thaman

  • Home
  • மகேஷ் பாபுவை தொடர்ந்து மற்றுமொரு சினிமா பிரபலத்திற்கும் கொரோனா

மகேஷ் பாபுவை தொடர்ந்து மற்றுமொரு சினிமா பிரபலத்திற்கும் கொரோனா

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல படங்களுக்கு பணியாற்றியிருக்கும் சினிமா பிரபலத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி பிறகு பல படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் காஞ்சனா, ஒஸ்தி, ஈஸ்வரன் போன்ற பல…