• Sun. May 29th, 2022

The fuel crisis will not affect airlines

  • Home
  • எரிபொருள் நெருக்கடி விமான சேவைகளைப் பாதிக்காது

எரிபொருள் நெருக்கடி விமான சேவைகளைப் பாதிக்காது

எரிசக்தி துறையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸையோ அல்லது நாட்டிலுள்ள ஏனைய விமான சேவைகளையோ பாதிக்காது என, விமான போக்குவரத்து மற்றும் முதலீட்டு வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு…