• Fri. Aug 12th, 2022

theater

  • Home
  • சொந்தமாக திரையரங்கம் திறந்த பிரபல நடிகர்!

சொந்தமாக திரையரங்கம் திறந்த பிரபல நடிகர்!

பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா தன் சொந்தத் திரையரங்கை திறந்து வைத்திருக்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் வெளியான அப்படம் தமிழ் , ஹிந்தி என சில மொழிகளில் ரீமேக்…