• Tue. Mar 19th, 2024

Tokyo Olympics

  • Home
  • ஜப்பானால் ஒலிம்பிக் வீரர்கள் பரிதவிப்பு!

ஜப்பானால் ஒலிம்பிக் வீரர்கள் பரிதவிப்பு!

ஜப்பானில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிக வெப்பநிலையானது ஒலிம்பிக் வீரர்களை பாதிக்காத வகையில், காலையில் அல்லது மாலை வேளைகளில் போட்டிகளை ஒழுங்கு செய்வது குறித்தும் ஏற்பாட்டுக் குழு…

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கத்தினை வென்றது இந்தியா!

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. மேலும், இன்று(07) சரித்திரத்தில் முக்கிய நாள் என இந்தியா மக்கள்…

டோக்கியோ ஒலிம்பிக்: 29 பேருக்கு கொரோனா!

டோக்கியோ ஒலிம்பிக் களத்தில் இருப்போருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23 ஆம்தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. இதில், சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியுடன்…

டோக்கியோ ஒலிம்பிக் : 32 தங்கப் பதக்கங்களுடன் சீனா முதலிடம்

2020 டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் ஆகஸ்ட் 4 வரையான காலப் பகுதியில் சீனா 32 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. சீனா 32 தங்கம், 22 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 70 பதக்கங்களுடன் முதல்…

ஒலிம்பிக் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா தோல்வி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இன்று இந்தியா மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில் பெல்ஜியம் அணி 5 கோல்கள் போட்ட நிலையில் இந்தியா 2 கோல்கள் மட்டும்…

ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம்

டோக்கியோவில் நாள் ஒன்றிற்கு 4,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யக் கோரி போராட்டம் இடம்பெறுகிறது. கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக…

டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்குமா?

டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் கமல்பிரீத் கவுர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல…

நடுவரின் ஒருதலைபட்சமான முடிவால் தோல்வி அடைந்தேன் – மேரி கோம்

ஒலிம்பிக் குத்துசண்டை போட்டியில் நேற்று(29) இந்தியாவின் மேரி கோம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் நடுவரின் ஒருதலைபட்சமான முடிவால் தான் தோல்வி அடைந்ததாகவும் இதற்கு நிச்சயம் நீதி கேட்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் சுற்றில் இருவரும்…

டோக்கியோ ஒலிம்பிக் : இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ள சென்ற நிலையில் தற்போது ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருந்தாலும் இன்னும் ஒரு சில பதக்கங்கள் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே பிவி சிந்து, தீபிகா குமாரி, பூஜா…

ஒலிம்பிக் பதக்கத்தை வெல்வாரா பிவி சிந்து?

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து ஒலிம்பிக்கில் ஏற்கனவே முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து அவருக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற பேட்மிட்டன் மகளிர்…