• Sat. Apr 20th, 2024

Tourists

  • Home
  • விரைவில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் அவுஸ்திரேலியா

விரைவில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவுக்குள் சுற்றுலா பயணிகள் வர விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று அந்த நாட்டு பிரதமா் ஸ்காட் மோரிஸன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது,சுற்றுலாப் பயணிகள் அவுஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுவதற்கு இன்னும் அதிக காலம் ஆகாது. இதுகுறித்து இந்த…

இலங்கைக்கு 6 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை

6 நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது. தென் ஆபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ மற்றும் எசுவாத்தினி ஆகிய 6 நாடுகளிலிருந்தே இலங்கைக்கு வருகைத் தர தடை விதிக்கப்பட்டுள்ளது.…

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

கொவிட் தொற்று காரணமாக, சுகாதார வழிகாட்டல்களுக்கு கட்டுப்பட்டு, பல மாதங்களாக மூடப்பட்டிருந்த மத்திய கலாச்சார நிதியத்திற்கு உட்பட்ட அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் இடங்களையும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மீண்டும் திறக்கப்படவுள்ளது. இத்தகவலை மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர், தொல்பொருள்…

இலங்கை வருவோருக்கு புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தர காத்திருப்போருக்கான புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த விதிமுறைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி…