சர்வதேச கால்பந்து போட்டி;புதிய சாதனை படைத்த மெஸ்சி
பியூனஸ் அயர்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் அர்ஜென்டினா மூன்றுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் பொலிவியா அணியைத் தோற்கடித்தது. அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த மூன்று கோல்களும் மெஸ்சி அடித்ததே ஆகும். இந்த மூன்று கோல்களையும் சேர்த்து…