• Sun. Dec 10th, 2023

Trying to Escape

  • Home
  • போதைப்பொருளுடன் தொடர்புடைய இங்கிலாந்து பிரஜை – இந்தியாவில் கைது

போதைப்பொருளுடன் தொடர்புடைய இங்கிலாந்து பிரஜை – இந்தியாவில் கைது

இந்தியாவின் தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றி வருவதாக தமிழக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சுற்றிக் கொண்டு இருந்தவரை…