• Sat. Apr 20th, 2024

tuberculosis

  • Home
  • தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் இவ்வளவு பேருக்கு பாதிப்பா?

தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் இவ்வளவு பேருக்கு பாதிப்பா?

தமிழகத்தில் நடப்பாண்டில் 59,164 போ் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025 க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள்…