• Sun. Mar 26th, 2023

turf cricket ground

  • Home
  • மட்டக்களப்பில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட புற்தரை கிரிக்கெட் மைதானம்

மட்டக்களப்பில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்ட புற்தரை கிரிக்கெட் மைதானம்

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கிராம அமைப்பினால் அமைக்கப்பட்ட, புற்தரை கிரிக்கெட் மைதானம் இன்று(04) கோலாகலமான முறையில் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்காக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் பிரேத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த புற்தரை மைதானத்தினை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்…