• Sat. May 21st, 2022

tv show

  • Home
  • பெண்கள் டிவி சீரிஸ்களுக்கு தடை போட்ட தலீபான்கள்

பெண்கள் டிவி சீரிஸ்களுக்கு தடை போட்ட தலீபான்கள்

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலீபான்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளும் மனித உரிமைப்புகளும்…