பட்டாசு மூட்டைகள் வெடித்ததால் தந்தை, மகன் பலி
புதுச்சேரி அருகே இருச்சக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளை ஏற்றி வந்தபோது திடீரென்று வெடித்ததால் தந்தை, மகன் உடல் சிதறி பலியானார்கள். புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன் (32). இவர் தமிழகப் பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி…