• Thu. Jan 20th, 2022

uk

  • Home
  • வெளிநாடுகளில் கலாச்சாரத்தை மேம்படுத்தும் தமிழர்கள்

வெளிநாடுகளில் கலாச்சாரத்தை மேம்படுத்தும் தமிழர்கள்

ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவின் பல பகுதிகளில் உள்ள தமிழர்கள் நமது கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ் பாரம்பரிய மாதமாக தை மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் இங்கிலாந்தின் பேருந்துகளில் தமிழ் பாரம்பரிய மாதம் – ஜனவரி எனக் குறிப்பிடத்தக்க பதாகைகள் இடம்பெற்றுள்ளது…

சிவப்பு பட்டியலில் இருந்து 11 நாடுகளை நீக்கியது பிரித்தானியா !

கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே ஆகிய 11 நாடுகள் கடந்த நவம்பர்…

பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்ட போரிஸ்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் ‘பூஸ்டர்’ டோசை செலுத்தி கொண்டார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளிட்ட பதிவில்,“இப்போதுதான் ‘பூஸ்டர்’ டோஸ் போட்டுக்கொண்டேன். உங்கள் முறை வரும்போது, தயவுசெய்து உயிர்காக்கும் இந்த ‘பூஸ்டர்’ டோசை பெறுங்கள். நாம் வைரசுக்கு…

இந்தியா வருவோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை

பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

பிரித்தானிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்!

இலங்கையை சிவப்பு பட்டியலிலிருந்து நீக்கிய போதிலும் இலங்கைக்கு அத்தியாவசிய பயணங்களைத் தவிர அங்கு செல்வதை தவிர்க்குமாறு பிரித்தானிய பிரஜைகளுக்கு அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை முதல் கொவிட் நிலைமையில் இலங்கையானது, இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலி லிருந்து நீக்கப்பட்டு அம்பர் பட்டியலுக்கு மாற்றப்…

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை உட்பட முதல்வரிடம் 20 கோரிக்கைகள்

தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், தமிழமைப்புகள் கூட்டமைப்பினர் 22.09.2021 மாலை 7 மணி அளவில் தமிழக முதல்வரைச் சந்தித்தனர். தமிழ்க்குயில் இலக்கியக்கழகம், தமிழ் எழுச்சிப் பேரவை, பம்பப் படையூர் இராசராசன் வரலாற்று மையம், குடந்தை இராசராசன் பண்பாட்டு மையம், சோழமண்டல வரலாற்றுத் தேடல்…

விடுதலைப் புலிகள் தொடர்பில் இலங்கைக்கு பிரித்தானியா வழங்கிய தகவல்!

விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தடை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2000ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க ஐக்கிய…

ஹாரி மேகன் மீது நடவடிக்கை எடுக்கவுள்ள மகாராணி!

ஹாரி மேகன் தம்பதியினர் மீது ராஜகுடும்பம் நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் ஹாரி. இவர் ராஜ குடும்பத்தின் வழக்கத்திற்கு மாறாக விவாகரத்தான மேகன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ராஜ…

கொரோனா அச்சம்; இங்கிலாந்து உள்பட 4 நாடுகளுக்கான பயண தடையை நீடித்த நாடு

கொரோனா அச்சம் காரணமாக இங்கிலாந்து உள்பட 4 நாடுகளுக்கான பயண தடையை இஸ்ரேல் நீடித்துள்ளது. கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தனது நாட்டு குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, மெக்சிகோ, ரஷ்யா, பெலாரஸ், உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின்…

ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் 7,000 பரிசு; அறிவித்த பிரபல நாடு

கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு காரணமாக மக்களின் பழக்க வழக்கங்கள் மாறி உள்ளதனால் பலரின் உடல் எடை அதிகரித்துள்ளது. சிற்றுண்டிகளை சாப்பிடுவதும், வேண்டிய நேரத்தில் சாப்பிடாததும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைகின்றது. இந்நிலையில் சமீபத்தில் பிரிட்டன் அரசு உடல் எடை…