• Fri. Apr 19th, 2024

ukraine

  • Home
  • போருக்கு கரடியை வேண்டுமானலும் அழைத்து வரலாம்- புதினுக்கு எலான் மஸ்க் சவால்

போருக்கு கரடியை வேண்டுமானலும் அழைத்து வரலாம்- புதினுக்கு எலான் மஸ்க் சவால்

உக்ரைன் மீது தொடர்ந்து 20-வது நாளாக போர் நடத்தி வரும் ரஷியா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியா படையெடுப்பால் உக்ரைனில் தொலைத்தொடர்பு மற்றும் இணையதளம் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் உக்ரைன் விடுத்த கோரிக்கையை…

உக்ரைனில் இருந்து 800 பேரை மீட்ட இந்திய சிங்கப் பெண்

வீட்டை மட்டும் அல்ல பல நாட்டு எல்லைகளையும் கடந்து சுதந்திர பறவைகளாக பெண்கள் பறக்க தொடங்கி விட்டனர். இப்படி சுதந்திர பறவையாக பறந்து உயரம் தொட்டு இருக்கும் 24 வயதே ஆன பெண் விமானி தான் மஹாஸ்வேதா சக்கரவர்த்தி. இவர் இந்தியாவின்…

உக்ரைன் போர் எதிரொலி; நியூசிலாந்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு- மக்களுக்கு சலுகைகள் அறிவிப்பு

உக்ரைன் போர் எதிரொலியாக நியூசிலாந்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்களை அது பாதிக்காத வண்ணம் அந்நாட்டு அரசு சலுகைகளை அறிவித்துள்ளது. எரிபொருளுக்கான கலால் வரியை குறைப்பதாகவும், 3 மாதங்களுக்கு பொதுப்போக்குவரத்து கட்டணங்கள் பாதியாக குறைக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு…

உக்ரைனில் போரிடச் சென்ற உலகின் திறமையான வீரர்

உலகின் திறமையான துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவரான கனடாவைச் சேர்ந்த வாலி, உக்ரைன் படையினருடன் சேர்ந்து ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகப் போரிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கனடா ராணுவத்தில் பணியாற்றிய வாலி, செலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று முன்னாள் ராணுத்தினர் மூவருடன் சேர்ந்து மார்ச்…

போர் முடிவுக்கு வருமா? புதின் கூறிய தகவல்

உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த மாதம் 20-ஆம் தேதி போர் தொடுத்தது. இருவாரத்திற்கும் மேலாகியும் உக்ரைன் மீதான உக்கிர போரை ரஷியா நிறுத்தவில்லை. தொடர்ந்து அந்நாட்டின் மீது குண்டு மழை பொழிந்து வரும்…

உக்ரைன் போர் கொரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்தால், கொரோனா காலத்தில் சந்தித்த பொருளாதார நெருக்கடியை விட மோசமான நெருக்கடியை ஐரோப்பிய நாடுகள் சந்திக்க நேரிடும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சீ.இ.ஓ ஹெர்பெர்ட் டைஸ் எச்சரித்துள்ளார். போர் காரணமாக சர்வதேச சந்தையின்…

உக்ரைன் ஜனாதிபதிக்கு கனடிய பிரதமர் விடுத்த அழைப்பு

கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கிக்கு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 14ஆவது நாளாகவும் போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில்…

முகாமுக்குள் கேட்ட ஹேப்பி பர்த்டே பாடல்.. மகிழ்ச்சியில் திகைத்த உக்ரைன் சிறுமி

நாடுகளில் அகதியாக தஞ்சம் அடைந்து வருகின்றனர் உக்ரைன் பொதுமக்கள். கையில் கிடைத்த பொருட்களுடன் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கும் இந்த மக்களிடையே சிறு புன்னகையை வரவழைத்து இருக்கிறது சமீபத்திய வீடியோ ஒன்று. அந்தச் சிறுமியின் பெயர் அரினா. உக்ரைனை தாயகமாக…

உக்ரைனின் விமான நிலையம் முற்றிலுமாக அழிப்பு

உக்ரைனில் நேற்று 11-வது நாளாக ரஷிய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்தன. அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் மீதும் ரஷிய படைகள் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை நடத்தின. அந்த வகையில் உக்ரைனின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரில் ரஷிய படைகள் 8…

உக்ரைன் மக்களை ரஷிய வீரர்கள் இழிவுபடுத்தினர்- வீராங்கனை குற்றச்சாட்டு

போரில் உக்ரைன் மக்கள் சந்திக்கும் துயரங்களை கூறி சில ரஷிய டென்னிஸ் வீரர்கள் சிரித்ததாக உக்ரைனில் பிறந்த வீராங்கனை கூறி உள்ளார். உக்ரைன் மக்களை ரஷிய டென்னிஸ் வீரர்கள் இழிவுபடுத்தினர்- வீராங்கனை குற்றச்சாட்டு போரில் உக்ரைன் மகக்ள் சந்திக்கும் துயரங்களை சில…