போர் நிறுத்த அறிவிப்பை மீறிய ரஷ்யா
யுக்ரைனின் மரியபோலில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள போதிலும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளில் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக அங்குள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மரியபோலின் பிரதி முதல்வர் தெரிவித்துள்ளார். மக்களை வெளியேற்றும் பாதையில் தாக்குதல் நடத்தப்படுவதனால்…