• Wed. Dec 6th, 2023

unday attack

  • Home
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; கர்தினால் மல்கம் ரஞ்சித் கூறிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; கர்தினால் மல்கம் ரஞ்சித் கூறிய தகவல்

உயிர்த்தஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட பெரும் அழிவை அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பயன்படுத்தியவர்கள் நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்க மாட்டார்கள் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 30 மாதங்களாவதை குறிக்கும் விதத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்…