இலண்டன் ஈலிங் பகுதியில் இடம்பெற்ற நடனமாலை 2022
நம் எழும் உணர்ச்சிகளை நாகரிகம் பண்பாடு அற்ற தொடக்க காலத்தில் ஓசையாகவும் ஒலியாகவும் உடல் அசைவாகவும் கை அசைவாகவும் வெளிப்படுத்தியிருந்தார்கள் காலப்போக்கில் நடனமாக வளர்ந்தன. தமிழ்மொழியை முத்தமிழ் என்று தொன்றுதொட்டு வருவதைப் பார்க்கிறோம். முத்தமிழ் என்பது இயல் இசை நாடகம் எனும் மூன்றாகும்.…
இருபது 20 உலகக் கிண்ண முதல் சுற்றில் 3 அணிகளை இலங்கை எதிர்த்தாடும்
ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 போட்டிகளுக்கு முன்னோடியாக நடைபெறவுள்ள முதல் சுற்றில் நமீபியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய 3 அணிகளை இலங்கை எதிர்த்தாடவுள்ளது. இவ் வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்…
இலண்டன் சைவ முன்னேற்றச் சங்க ஆனி உத்தர திருமஞ்சன மஹோற்சவ அறிவிப்பு
சைவ முன்னேற்றச் சங்க அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் ஆலய ஆனி உத்தர திருமஞ்சன திருவிழா 05-07-2021 திங்கட்கிழமை தொடக்கம் 17-07-2021 சனிக்கிழமை வரை நடைபெற உள்ளது என சைவ முன்னேற்றச் சங்க நிர்வாகத்தினர் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.
சர்வதேச விதவைகள் தின மாநாடு
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கைம்பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா.சபை விவாதித்து ஜூன் 23ஆம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது. இம்முறை சர்வதேச விதவைகள் தினத்தினை முன்னிட்டு; இங்கிலாந்தின் சர்வதேச ஐக்கிய மகளிர்…
நாட்டு மக்களை பாதுகாக்க போரிஸ் திட்டவட்டம்
பச்சை பட்டியலில் உள்ள நாடுகளை அம்பர் மற்றும் சிவப்பு பட்டியல்களுக்கு மாற்ற பிரித்தானியா தயங்காது என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.