• Wed. Mar 29th, 2023

United States has warned India

  • Home
  • இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா

இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் முடிவை கைவிடாவிட்டால் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது மட்டுமின்றி, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டும் எனவும் அமெரிக்கா தரப்பில் இந்தியாவுக்கு அழுத்தம் தரப்படுவதாக…