• Sun. Oct 1st, 2023

United States

  • Home
  • தினமும் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கும் பெண்- அமெரிக்காவில் வினோத நிகழ்வு

தினமும் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கும் பெண்- அமெரிக்காவில் வினோத நிகழ்வு

அமெரிக்காவை சேர்ந்த லில்லி நோவா என்ற 29 வயதான பெண்மணி, நவம்பர் மாதம் முதன்முறையாக வேற்றுகிரகவாசிகளை கண்டதாகவும், பின்னர் சிறிது நாட்கள் கழித்து மீண்டும் கண்டதாகவும் தெரிவித்துள்ளார். வானவியல் குறித்த புகைப்படத் துறையில் ஆர்வம் மிகுந்த அந்த பெண்மணி, லாக்டவுன் காலகட்டத்தின்…

அமெரிக்காவில் ஒமிக்ரான் பாதிப்பால் 55 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் இறந்து போனதால் கிறிஸ்துமஸ்க்கு குறைவான கிறிஸ்துமஸ் தாத்தாக்களே கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸை முன்னிட்டு அமெரிக்காவில் தன்னார்வலர்கள் பலரும் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் வேஷம் போட்டு குழந்தைகளுக்கு பரிசுகள் அளிப்பது ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது…

கொவிட் – 19 மாத்திரைக்கு அமெரிக்கா ஒப்புதல்!

பைசர் நிறுவனத்தின் கொவிட் – 19 மாத்திரையின் பயன்பாட்டுக்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்நாட்டில் ஒப்புதல் பெற்றுள்ள முதல் மாத்திரை இதுவாகும். அந்த முடிவைப் பாராட்டிய ஜனாதிபதி ஜோ பைடன் கொவிட் மாத்திரை, நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் மரணங்களையும் குறைக்க உதவும்…

அமெரிக்காவில் சூறாவளி – 50 பேர் வரை பலி

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணம். இந்த மாகாணத்தில் சுழல் காற்று தாக்கியதில் 50 பேர் உயிரிழந்து இருக்கலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன. சுமார் 200 மைல் தூரத்திற்கு சூறாவளி போல சுழன்று அடித்த காற்று கடுமையான சேதத்தை ஏற்படுத்தி…

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள்

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. பொலிஸாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து…

ஜனநாயகம் குறித்த மாநாட்டிற்கு சீனாவிற்கு அழைப்பு விடுக்காத அமெரிக்கா

ஜனநாயகம் குறித்து காணொளி மாநாட்டில் விவாதிக்க சீனாவில் நடைபெறும் மாநாட்டிற்கு தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர்…

இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை

ரஷ்யாவிடம் இந்தியா ஏவுகணைகள் வாங்கும் விவகாரத்தில் அமெரிக்கா பொருளாதாரத்தடை விதிக்குமா என்ற கேள்விக்கு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த எஸ்400 வானில் வரும் ஏவுகணைகளை 400…

அமெரிக்காவினை முந்திய சீனா!

உலகில் பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், உலக வல்லரசாக அறியப்பட்ட அமெரிக்காவினை முந்தி ஆசிய நாடான சீனா முதலிடம் பிடித்துள்ளது. உலக மக்கள் தொகையில் 140 கோடிக்கும் மேலுள்ள சீன தேசம் கடந்த 2020 ஆம் ஆண்டில் 514 டிரில்லியன்…

அமெரிக்காவில் 3 ஆவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி செலுத்த அனுமதி

அமெரிக்காவில் பைஸர் தடுப்பூசியை 3 ஆவது தடுப்பூசியாக செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை 3 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முதல் இரண்டு தடுப்பூசிகளை பெற்று…

அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா!

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் செய்து கொண்டிருக்கும் ஆக்கஸ் என்ற பாதுகாப்பு உடன்பாட்டால் அணு ஆயுதப் போட்டி உருவாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சமநிலையை ஆக்கஸ் ஒப்பந்தம் குலைக்கும் என்று வடகொரியா வெளியுறவு அமைச்சக்…