• Fri. Apr 19th, 2024

Urikadu cementry

  • Home
  • மயானத்தில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

மயானத்தில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

வல்வெட்டித்துறை- ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்றில், தங்க நகை இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட வேளையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…