• Fri. Sep 17th, 2021

USA

  • Home
  • இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா! எதற்கு தெரியுமா?

இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா! எதற்கு தெரியுமா?

ஆப்கான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடும் தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்த இந்தியாவின் உதவியை அமெரிக்கா கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாதிகள் மீது ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவின் விமானப்படை தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளியுறவு…

உலகை அதிரவைத்த இரட்டை கோபுர தாக்குதல்; நினைவுகூரும் அமெரிக்கா

செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று 20வது வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முதல்பெண்மணி பில் பைடன் முன்னாள் ஜனாதிபதி பராக் ஓபாமா உட்பட பலர் கலந்துகொண்டனர். நியுயோர்க்கில் இடம்பெற்ற நிகழ்வில் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களிற்கு ஒரு நிமிட…

சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் புகை!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவின் பிரிவில் திடீர் புகை ஏற்பட்ட பின்னர் சரி செய்யப்பட்டு திட்டமிட்டபடி ரஷிய விண்வெளி வீரர்கள் விண்ணில் நடைபயணம் மேற்கொண்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷியாவின் பிரிவில் திடீர் புகை ஏற்பட்டது பின்னர் சரி செய்யப்பட்டு திட்டமிட்டபடி…

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகள்!

ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. இதில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றுப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம். முதலாவதாக ஆண்களுக்கான ஒற்றையர்…

அமெரிக்க ஹெலிக்கொப்டரில் வலம் வரும் தலிபான்கள்!

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கான் தலிபான்கள் வசமான நிலையில் 20 ஆண்டுகாலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. இந் நிலையில் அமெரிக்க இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றிய 6 மில்லியன் டொலர் பெறுமதியான பிளாக்ஹவ்க் ஹெலிக்கொப்டர்களை தலிபான்கள் கந்தகாருக்கு…

காபூல் விமான நிலையம் மீது ஐந்து ஏவுகணைகள் வீச்சு!

காபூல் விமான நிலையத்தை நோக்கி 5 ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்று குடியிருப்பு பகுதியை தாக்கியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூல் விமான நிலையத்தை நோக்கி ஐந்து ராக்கெட் ஏவுகணைகள் இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அந்த முயற்சியை…

காபூலில் குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி; பலர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்றுமுன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் இதுவரை…

ஆப்கானில் அமெரிக்காவின் மீட்புவிமானங்கள் தொடர்பில் கடும் விமர்சனம்!

தலிபான்களிடம் இருந்து தப்பிப்பிழைப்பதற்காக நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகள் காபூல் விமான நிலயத்தில் உயிரைக் கைகளில் பிடித்துக்கொண்டு முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மீட்புவிமானங்கள் அங்குள்ள நாய்களை அழைத்துச்செல்கின்றமை பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது. கடந்த 20 வருடங்களாக அமெரிக்கச்…

பெண்ணை தீக்குளிக்கவைத்த தலிபான்கள்; ஆப்கான் பெண் நீதிபதி வெளியிட்ட பகீர் தகவல்

ஆப்கானிஸ்தானை தாலிபான் முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், , அவர்களின் கொடூரமான வன்முறை மற்றும் அடக்குமுறை கதைகள் அம்பலமாகியுள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி நஜ்லா அயூபி (Najla Ayoubi) , இது குறித்த பல சம்வங்களை அம்பலப்படுத்தியுள்ளார். அந்த…

இங்கு வேண்டாம்; உலக தலைவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா சபையில், அடுத்த மாதம் 21-27ம் திகதி வரையில் வருடாந்திர பொதுச்சபை கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஐநா உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். இதில், பருவநிலை மாற்றம், கொரோனா தடுப்பூசி, இனவெறி…