• Wed. Dec 6th, 2023

Uttarakhand

  • Home
  • இந்தியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 54 பேர் பலி

இந்தியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 54 பேர் பலி

இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு சம்பவங்களில் மொத்தம் 19 பேர் காயமடைந்துள்ளனர். ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்…