• Sun. Dec 8th, 2024

Vavuniya

  • Home
  • வவுனியா வைத்தியசாலையில் பாடசாலை மாணவன் மீது சரமாரியாக தாக்குதல்!

வவுனியா வைத்தியசாலையில் பாடசாலை மாணவன் மீது சரமாரியாக தாக்குதல்!

தாக்குதலில் காயமடைந்த பாடசாலை மாணவன் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு விபத்து விடுதிக்குள் அத்துமீறி உள் நுழைந்த நான்கு பேரடங்கிய குழுவினர் மீண்டும் அம் மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு…

வவுனியா பேருந்து சாரதிக்கு பலரும் புகழாரம்!

வவுனியா மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கத்தில் ஒப்படைக்கப்பட்ட தாலிக்கொடி உட்பட வங்கி ஆவணங்கள் சிலவற்றை இன்று தனியார் உரிமையாளர் சங்கத்தின் பணிமனையில் வைத்து பேருந்து சங்கத்தின் தலைவர் சு.இராஜேஸ்வரினால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,நேற்றையதினம் வவுனியா…

சுகாதார நடைமுறைகளை மீறி நடத்தப்பட்ட திருமணம் – பின்னர் என்ன நடந்தது தெரியுமா?

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் வவுனியா – தவசிகுளம் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு இடம்பெற்றமையினால் மணமக்கள் உட்பட அவர்களின் வீட்டார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா தவசிகுளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பாலவிநாயகர் 3 ஆம்…

வவுனியாவில் சுகாதார விதிகளை மீறி நடைபெற்ற திருமணம்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்ற நிலையில் திருமண மண்டபம் ஒன்று சுகாதாரப் பிரிவினரால் சீல் வைத்து மூடப்பட்டது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள ஞான வைரவர் ஆலய வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் குறித்த…

வவுனியாவில் மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு

வவுனியா- மருக்காரம்பளை, அரசன் குளத்திற்கு மீன் பிடிக்கச் சென்ற 16 வயது சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மருக்காரம்பளையை சேர்ந்த ஜெயக்குமார் அரசபண்டார என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். அரசன் குளத்திற்கு நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்று, நீந்தியபோதே…