• Sun. Aug 1st, 2021

videos

  • Home
  • நாட்டின் அதிபர் என்றும் பாராமல் போல்சனாரோவின் விடியோக்களை நீக்கிய யூடியூப்!

நாட்டின் அதிபர் என்றும் பாராமல் போல்சனாரோவின் விடியோக்களை நீக்கிய யூடியூப்!

பிரேசில் அதிபர் போல்சனாரோவின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த கொரோனா தொடர்பான வீடியோக்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. கொரோனா பொதுமுடக்கத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்புவது, மாஸ்க் அணிவதற்கு எதிராக பேசுவது, கொரோனா தடுப்புப்பணியில், தடுப்பூசியின் முக்கியத்துவம் தொடர்பான சந்தேகப்பார்வைகள் எழுப்பி வந்தது போன்றவற்றுக்காக உலகளவில்…