விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்; காலிறுதியில் தமிழ்நாடு அசத்தல்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் களம் கண்டன. இந்த போட்டியில், டாஸ் வென்ற கர்நாடக அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.…