• Sun. Nov 27th, 2022

Vijay TV

  • Home
  • பிக் பாஸ் அல்டிமேட் – சிம்பு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் அல்டிமேட் – சிம்பு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 5 வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பிரமாண்டமாக துவங்கியது. நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி…

குக் வித் கோமாளி சீசன் 3-ல் புகழ் இருக்காரா இல்லையா?

விரைவில் தொடங்கவிருக்கும் ‘குக் வித் கோமாளி 3’ நிகழ்ச்சியில் புகழ் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்திருக்கிறது. குக் வித் கோமாளி புகழ், வலிமை படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். பொதுவாக புகழின் சமீபத்திய இன்ஸ்டா…

ஆனந்த கண்ணீரில் நனைந்த நக்ஷத்ரா.. குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ஒன்று தமிழும் சரஸ்வதியும். இதில் பிரபல சீரியல் நடிகர் தீபக் தமிழ் கேரக்டரிலும், சரஸ்வதி கேரக்டரில் பிரபல டிவி ஷோ தொகுப்பாளரும், சீரியல் நடிகையுமான நக்ஷத்ரா நாகேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். திறமையான…

சமூக வலைதளங்களில் அடிபணிந்த அஸ்வின்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் அஸ்வின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது அவர் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக…

கேபிக்கு கிடைத்த கதாநாயகி வாய்ப்பு!

விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய ஹிட்டான சீரியலின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் பிக்பாஸ் புகழ் கேபி. கேப்ரியல்லா என்று சொல்வதைவிட கேபி என்று சொன்னால் எல்லாருமே எளிதாக புரிந்து கொள்ளும் அளவிற்கு பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மனதை…

கமல்ஹாசனுக்குப் பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன்?

பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் தொற்று…

எல்லாருக்கும் டாட்டா….கடைசி நாளை கேக் வெட்டி கொண்டாடிய ரோஷினி

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் இல்லத்தரசிகளின் பேவரட் எனலாம். அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டத்தளத்தை கொண்டுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிப்பதில் பாரதி கண்ணம்மா சீரியல் போட்டிபோட்டுக் கொண்டு விறுவிறுப்பான கதைக்களத்தை அமைத்து வருகிறது. இந்த…

பிக்பாஸ் 5; இந்த வாரம் வெளியேறும் நபர்!

பிக்பாஸ் 5வது சீசன் எப்போது நன்றாக சூடு பிடிக்கும் என தெரியவில்லை. இதற்கு முன் சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்தே காணப்படுவதாக மக்களின் கருத்தாக உள்ளது. இன்று காலை புரொமோ கூட மக்களிடம் அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை.…

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டாரா நமீதா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசனில் திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்ட நமீதா தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து விலகிக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. நமீதா தனது கதையை உருக்கமாக கண்ணீருடன் கூறியபோது அவருக்கு ஆதரவு குவிந்தது என்பதும் அவர் 100 நாட்கள்…

விஜய் தொலைக்காட்சியில் பிரியங்காவிற்கு பதிலாக இனி இவர்தான்… களமிறங்கும் பிரபலம்!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கொரோனா காலத்தில் சிறியவர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது, நோய் தொற்று பிரச்சனையால் அப்படியே நிறுத்தப்பட்டது. தற்போது பெரியவர்களுக்கான புதிய சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, அதுவும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.…