• Thu. Jan 20th, 2022

viral

  • Home
  • சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இரு பெரும் நட்சத்திரங்களின் சந்திப்பு

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இரு பெரும் நட்சத்திரங்களின் சந்திப்பு

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான…