• Thu. Jan 20th, 2022

Virat Kohli

  • Home
  • இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?

இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி நேற்று முன்தினம் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த சில தினங்களில் கோலி டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது…

விலகினார் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என தோல்வியடைந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் பதவியிலிருந்து…

கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகல்…. ரசிகர்கள் அதிர்ச்சி!

சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என தோல்வி அடைந்தது. இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .டி20,ஒரு…

நாளைய டெஸ்ட் போட்டியில் விளையாட நல்ல உடல் தகுதியுடன் உள்ளேன்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான நாளைய டெஸ்ட் போட்டியில் விளையாட நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார். கேப் டவுனில் செய்தியாளர்களிடம் பேசிய கோலி இதனை கூறினார். கடந்த டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த வேகப்பந்து…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விலகிய விராட் கோலி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்டில் இந்திய அணி நாணய சுழற்சியை வென்று துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக இந்த டெஸ்டிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில்…

உலகின் சிறந்த கேப்டன் விராட் கோலி ; முன்னாள் கேப்டன் பாராட்டு

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறது. அப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 113…

விராட் கோலியின் வெகுளி குணம்.. ரசிகர்களை உருக வைத்த பதிவு!

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி செய்த சேட்டையை ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி…

விராட் கோலி படைத்த சாதனை

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில், இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள்…

அதிகமுறை டக் அவுட்டாகிய கேப்டன் கோலி; பதிவான மோசமான சாதனை

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் போட்டி ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி…

8 வது இடத்துக்கு தள்ளப்பட்ட விராட் கோலி

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 8 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம்…