• Thu. Dec 8th, 2022

virus

  • Home
  • இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் – அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் 95 வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் – அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் 95 வீதமானவர்கள் ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்சித் பட்டுவந்துடவயினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் இதனை நிரூபிப்பதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிலும் ஒமிக்ரோன் வைரஸ் அடையாளம்

அவுஸ்திரேலியாவில் ஒமிக்ரோன் சமூக மயமாகியுள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஒமிக்ரோன் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தாம் அந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். நோய்த்தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பு தான் சமூகத்துடன் தொடர்பில் இருந்ததாக அந்த நபர்…

இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துமா புதிய வகை கொரோனா?

இந்தியாவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட மிக முக்கிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இன்னும் 30 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இதற்கிடையே AY.4.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ்…

சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ் ; தகவலால் அதிர்ச்சி

சீனாவில் இருந்து தற்போது புதிய வகை வைரஸ் வௌவாலில் இருந்து பரவி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தான் இன்று உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது . உலகம்…