• Fri. Aug 12th, 2022

visit

  • Home
  • 704 நாட்களின் பின் எல்லையை திறந்த அவுஸ்திரேலியா!

704 நாட்களின் பின் எல்லையை திறந்த அவுஸ்திரேலியா!

மூடப்பட்ட எல்லையை 704 நாட்களின் பின்னர் அவுஸ்திரேலியா திறந்ததை தொடர்ந்து சிட்னி விமானநிலையத்தில் உறவுகள் மீண்டும் இணைந்தவேளை உணர்பூர்வமான காட்சிகளை காணமுடிந்தது. அவுஸ்திரேலியா சர்வதேச எல்லையை திறந்ததை தொடர்ந்து குடும்பங்கள் மீண்டும் இணைந்ததால் சிட்னி விமானநிலையத்தில் கண்ணீரும், இசையும்,மகிச்சியும் காணப்பட்டது. சிட்னி…

இலங்கை வந்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்தினூடாக நாட்டை வந்தடைந்தார். சீன அமைச்சருடன் 18 அதிகாரிகள் அடங்கிய குழுவும் வருகை தந்துள்ளது. சீன வெளிவிவகார…

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய சென்றார் மஹிந்த ராஜபக்ஷ

திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்ய இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பத்தாருடன் இன்று இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருப்பதி சென்றுள்ளார். இதற்காக அவர் தங்கும் விடுதி, கோவில் வளாகம், அவர் செல்லும் பகுதிகள், மலைப்பாதை போன்ற பகுதிகளில் தீவிர…

இந்தியா வந்த புதின் – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியா – ரஷியா இடையேயான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுள்ளனர். இரு நாடுகளின் 21-வது உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர்…

ரோமில் ஜி 20 மாநாடு.. பிரதமர் மோடி பேச்சு..!

இத்தாலியின் தலைநகர் ரோமில் ஜி 20 நாடுகளின் மாநாட்டில், உலகப் பொருளாதாரம், உலக நலவாழ்வு என்னும் தலைப்பிலான அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட ஜி 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். இத்தாலிக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி…

ரஷ்யாவில் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா

ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா ரஷ்யாவில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ரஷ்யாவில் இராணுவப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டார்.…

இலங்கைக்குள் டெல்டா பிளஸ் திரிபு கொரோனா ஊடுருவும் அபாயம்

நாட்டுக்குள் டெல்டா பிளஸ் திரிபு கொரோனா வைரஸானது குடியேறியோர் மூலம் நுழைவது சாத்தியம் என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இன்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோதே அவர் இதனை கூறினார். குறித்த திரிபு…

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

கொவிட் தொற்று காரணமாக, சுகாதார வழிகாட்டல்களுக்கு கட்டுப்பட்டு, பல மாதங்களாக மூடப்பட்டிருந்த மத்திய கலாச்சார நிதியத்திற்கு உட்பட்ட அனைத்து அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருள் இடங்களையும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி மீண்டும் திறக்கப்படவுள்ளது. இத்தகவலை மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர், தொல்பொருள்…

இந்தியா வருவோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை

பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக அமுல்படுத்த அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.…

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

சிறைச்சாலைகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று ஆரம்பித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலைகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பான சுய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமைக்கமைய, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று பிராந்திய ஒருங்கிணைப்பு அதிகாரிகள்…