• Tue. Mar 26th, 2024

visits India

  • Home
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு இந்தியாவுக்கு விஜயம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு இந்தியாவுக்கு விஜயம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கடந்த தினம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர…