26-வது நாள் போர் – போலாந்துக்கு விரையும் அமெரிக்க அதிபர்
உக்ரைன் மீது ரஷியா இன்று 26-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் – ரஷிய படைகள்…
இனப்படுகொலையை தடுக்கவே உக்ரைன் மீது போர் – புதின்
இனப்படுகொலையை தடுக்கவே உக்ரைன் மீதான போர் நடவடிக்கை என ரஷ்ய அதிபர் புதின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். உக்ரைன் வசம் இருந்த கிரிமியாவை போர் மூலம் ரஷ்யா இணைத்துக் கொண்டதன் 8வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், லுஷ்னிகி மைதானத்தில் பிரம்மாண்ட…
ரஸ்யாவிற்கு பெரும் தோல்வி- யுத்த குற்ற விசாரணை குறித்த தீர்மானம் நிறைவேற்றம்
ரஸ்யாவின் உக்ரைன் மீதான இராணுவநடவடிக்கையை கண்டிக்கும் யுத்தகுற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவை ஏற்படுத்தும்தீர்மானமொன்றை ஐக்கிய நாடுகள்மனித உரிமை பேரவை நிறைவேற்றியுள்ளது. தீர்மானத்திற்கு எதிராக ஒரேயொரு உறுப்புநாடான எரித்திரியா மாத்திரம் வாக்களித்துள்ளது. 32நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன இரண்டு…
புதின் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும்!
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்…
உக்ரைன் – ரஷ்யா கலந்துரையாடலில் நடந்தது என்ன?
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஐந்தாவது நாளில், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பெலாரஸ் எல்லையில் சுமார் 5 மணி நேரம் கலந்துரையாடியிருந்தனர். எனினும் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இது முதற்கட்ட பேச்சுவார்த்தையாக மட்டுமே உள்ளது. மேலும், முதற்கட்ட பேச்சுவார்த்தையின்…