ஸ்பெயினில் வெடித்து சிதறும் எரிமலை
ஸ்பெயின் நாட்டில் நீண்ட காலமாக உறக்கத்தில் இருந்த எரிமலை திடீரெனவெடித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் கெனரி தீவுப்பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதற தொடங்கியுள்ளது. எரிமலையை சுற்றி நான்கு கிராமங்கள் இருந்த நிலையில் அங்குள்ளவர்கள் வேகவேகமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் தங்க…