• Sat. Aug 13th, 2022

Walthamstow Ganesha Festival

  • Home
  • இலண்டனின் பிரம்மாண்டம் – ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தேர்த்திருவிழா

இலண்டனின் பிரம்மாண்டம் – ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தேர்த்திருவிழா

கிழக்கு இலண்டன் வோல்த்தம்ஸ்ரோ கற்பக விநாயகரின் தேர்த்திருவிழாவானது கொரோனாத் தொற்றின் பின்பு பல்லாயிரக்கான மக்களோடு மிகப்பிரம்மாண்டமாக எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கோயிலின் 5 வீதிகள் ஊடாகவும் பறவைக் காவடிகள், பொம்மலாட்டங்கள் , மயிலாட்டம் இவற்றுடன் ராகாஸ் இசைக்குழுவின்…