• Sat. Dec 9th, 2023

War could break out

  • Home
  • ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் போர் மூளக்கூடும் – பிரித்தானியா

ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் போர் மூளக்கூடும் – பிரித்தானியா

ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே எதிர்பாராத வகையில் போர் மூளக்கூடும் என்று பிரித்தானிய இராணுவ தலைமைத் தளபதி நிக் கார்ட்டர் எச்சரித்துள்ளார். டைம்ஸ் வானொலிக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “ஒருவருக்கொருவர் மோதுவதையே குணமாகக்…