• Mon. Dec 11th, 2023

Wards

  • Home
  • முற்றாக நிரம்பிய யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை கொரோனா விடுதிகள்

முற்றாக நிரம்பிய யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை கொரோனா விடுதிகள்

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் கொரோனா விடுதிகள் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளன என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்த ராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது 10 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சைக்கான அவசர சிகிச்சைப் பிரிவு…