நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை; வார்னர் உருக்கமான பதிவு
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர், இன்ஸ்டாகிராமில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஹைதாராபாத் அணி நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் நேற்று விளையாடிய நிலையில், இந்தப் பதிவினை அவர்…