• Mon. Dec 11th, 2023

Website

  • Home
  • இந்தியாவின் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியும் இணைப்பு

இந்தியாவின் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியும் இணைப்பு

கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் ’கோவின்’ இணையதளத்தில் தமிழ் இணைக்கப்பட்டுள்ளது இந்தி மராத்தி குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளுக்கு மேல் சமீபத்தில் கோவின் இணையதளத்தில் இணைக்கப்பட்டு இருந்தது ஆனால் மாநில மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில் தமிழ்மொழி மட்டும் சேர்க்கப்படாமல் இருந்ததற்கு கடுமையான…