• Mon. Dec 11th, 2023

Wembley stadium

  • Home
  • யூரோ 2020 இலும் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்

யூரோ 2020 இலும் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் அப்டேட்டை பல இடங்களில் கேட்டு வரும் ரசிகர்கள் யூரோ கால்பந்து போட்டியிலும் போர்டு பிடித்துள்ளனர். அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கும் வலிமை படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை ஒரு…