• Mon. May 23rd, 2022

Will Nagashitanya and Samantha reunite?

  • Home
  • மீண்டும் இணைவார்களா நாகசைதன்யா மற்றும் சமந்தா?

மீண்டும் இணைவார்களா நாகசைதன்யா மற்றும் சமந்தா?

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார். இந்த நிலையில் திடீரென சமந்தாவும் நாக சைதன்யாவும்…