நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வரமாட்டார்
சமீபத்தில் வெளியான வலிமை படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை பற்றி நாள்தோறும் பலரும் பெருமையாக பேசி வருகின்றனர். இந்த படம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித் அரசியலுக்கு வருவதற்கு தயராகிறார்…