• Sun. May 29th, 2022

wins

  • Home
  • ஐசிசி ரி20 உலகக்கிண்ண போட்டி; அவுஸ்திரேலியா வெற்றி

ஐசிசி ரி20 உலகக்கிண்ண போட்டி; அவுஸ்திரேலியா வெற்றி

ஐசிசி ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இந்த போட்டி இன்று Sheikh Zayed Stadium மைதானத்தில் இடம்பெற்றது.…