பெண்கள் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சால் சர்ச்சை!
பெண்களின் ஆடைக் குறைப்பே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் ஹெச்பிஓ தொலைக்காட்சியில் பங்கெடுத்த நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹெச்பிஓ தொலைக்காட்சி நேர்காணலில் பாலியல் வன்முறை அதிகரிப்பு குறித்த…