• Sun. Oct 1st, 2023

Women's World Cup

  • Home
  • ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பையில் டாஸ் வென்றது இந்தியா

ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பையில் டாஸ் வென்றது இந்தியா

ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டின் 8வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்துள்ளது. ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி பங்கேற்கும் 8வது ஆட்டம்…