• Wed. Mar 29th, 2023

Worker discovers diamond

  • Home
  • 1.20 கோடி மதிப்புடைய வைரத்தைக் கண்டுபிடித்த தொழிலாளி!

1.20 கோடி மதிப்புடைய வைரத்தைக் கண்டுபிடித்த தொழிலாளி!

மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் கிருஷ்ணா கல்யாண்பூரில் வைர சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தின் அருகில் உள்ள கிஷோர்கஞ்ச் பகுதியில் வசிக்கும் சுஷில் சுக்லா மற்றும் அவரது கூட்டாளிகள் வைரம் தேடும்பணியில் ஈடுபட்டனர். வைரம் தேடுதல் வேட்டையில் சுஷில் சுக்லா…