• Fri. May 20th, 2022

workers of India and Pakistan

  • Home
  • அபுதாபி மீது ஆளில்லா விமானதாக்குதல்- இந்தியா, பாக்கிஸ்தான் சேர்ந்த தொழிலாளர்கள் பலி!

அபுதாபி மீது ஆளில்லா விமானதாக்குதல்- இந்தியா, பாக்கிஸ்தான் சேர்ந்த தொழிலாளர்கள் பலி!

அபுதாபியில் எரிபொருள் ஏற்றும் டிரக்குகள்  மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை யேமனின் ஹெளத்திபோராளிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் ஆழமாக ஊடுருவி தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். முசாபா பகுதியில் எரிபொருள் டிரக்குகள் மூன்று வெடித்துச்சிதறியுள்ளன என…