• Sat. Mar 16th, 2024

World Health Organization

  • Home
  • உலகிலேயே சிகரெட்டுக்கு அதிக விலை இலங்கையில் தான்: உலக சுகாதார ஸ்தாபனம்

உலகிலேயே சிகரெட்டுக்கு அதிக விலை இலங்கையில் தான்: உலக சுகாதார ஸ்தாபனம்

உலகிலேயே சிகரெட்டுக்காக அதிகளவு செலவழிக்கும் நாடாக இலங்கை இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அண்மைய அறிக்கை தெரிவிக்கின்றது. 2020 ஆம் ஆண்டுக்கான போக்குகள் மற்றும் இலங்கையர்களின் சராசரி தனிநபர் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை…

புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்பு – WHO

புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதன் பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்பப் பிரிவு தலைவா் மரியா கிா்கோவ் கூறுகையில், ‘தற்போதுள்ள ஒமைக்ரான்தான்…

ஒமைக்ரானோடு நின்று விடாது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக அளவில் ஒமைக்ரானின் அதிக பரவலானது புதிய உருமாறிய வகை உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் பெரும் அச்சுறுத்தலாக நீடித்து வருகின்றன. அவற்றில் கடந்த 2021ம் ஆண்டு வந்த…

கடந்த வாரம் 1.8 கோடி பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் கடந்த வாரம் 1.8 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சர்வதேச அளவில் கடந்த வாரம் கூடுதலாக 1.8 பேருக்கு கொரோனா உறுதி…

ஒமைக்ரானை சாதாரணமானது என்று வகைப்படுத்தப்படக்கூடாது – WHO

கொரோனா வைரசின் புதியவகை மாறுபாடான ஒமைக்ரான் வைரஸ் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா விகாரத்தை விட குறைவான கடுமையான நோயை உருவாக்குவதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த வைரசை “சாதாரணமானது” என்று வகைப்படுத்தப்படக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.…

ஒமிக்ரோன் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது

கொரோனா வைரஸ் தொற்று 2019 இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென உருமாற்றம் அடைந்தது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்த வைரஸ்க்கு பெயர்கள் சூட்டப்பட்டன. இதில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம்…

106 நாடுகளில் பரவிய ஒமிக்ரான்

உலகை உலுக்கி வருகிற ஒமிக்ரான் ஒரு மாத காலத்தில் 106 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலும், ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் கொரோனா தொற்று அதிகரிக்க இந்த ஒமிக்ரான் திரிபுதான் காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும்

உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை பொதுமக்கள் ரத்து செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட படிப்படியாக கிட்டதட்ட…

மிக வேகமாக பரவும் ஒமிக்ரான் வைரஸ்

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவது மனித குலத்திற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளில் வேகம் எடுத்துள்ளது என்று கூறியுள்ள உலக சுகாதார…

இதுவரை ஒமிக்ரோனால் உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை

உலகம் முழுவதும் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இதுவரை உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உருமாற்றமடைந்த ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட…